என்ன இடுப்புடா இது.., இப்படி இருக்கு.., அஞ்சலியின் கொழுக் மொழுக் மேனியை வர்ணிக்கும் இளசுகள்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, வலம் வந்த நடிகை அஞ்சலி, தன்னுடைய படு கிளாமரான புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்:

கோலிவுட் சினிமாவில், கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தில், நடிகர் ஜெய்யுடன் இணைந்து இவர் செய்த காதல் குறும்புத்தனங்கள், மிகப் பெரிய அளவில் ரீச் ஆகியது. இதனையடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த வத்திக்குச்சி, சகலகலா வல்லவன், மங்காத்தா, அவள் பெயர் தமிழரசி உள்ளிட்ட அனைத்து படங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது.

பேண்ட் போடாமல் குட்டி பாவாடையை காற்றில் பறக்கவிட்ட அஞ்சலி - என்னா வழவழப்பு.., கிறங்கிய இளசுகள்!!

கோலிவுட் வட்டாரத்தில், இவருக்கான சினிமா வாய்ப்பு குறைந்ததால் போட்டோஷூட்டில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இவர் நடத்திய, வித்தியாசமான போட்டோ ஷூட்டில் எடுக்கப் பட்ட கிளாமர் புகைப்படங்கள் அனைத்தும், சோசியல் மீடியாவில் வெளியாகி அதிரி புதிரி ரீச் அடைந்தது.

Actress Anjali new photos gallery - Tamil Cinema Hub - Kollywood Portal

இவரது, படு கிளாமரான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சொக்கிப் போயினர். இந்த நிலையில், இவரது சமீபத்திய கிளாமரான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள், எவ்ளோ வயசு ஆனாலும் இந்த கிளாமர் மட்டும் குறையலையே? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here