ஹல்வா துண்டு மாதிரி.., சும்மா கும்முனு இருக்கீங்க ரைசா.., போட்டோஸை பார்த்து ஆர்ப்பரிக்கும் இளசுகள்!!

0

பல விளம்பரங்களில் நடித்து அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தான் ரைசா வில்சன். பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தவர் நாளடைவில் பல சண்டைகளை ஆரம்பித்தார். இதனால் அவர் 50வது நாளில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அதன் பிறகு இவரும் ஹரிஷ் கல்யானும் இணைந்து நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பிறகு வர்மா திரைப்படம் இவருக்கு ஓரளவிற்கு ஹிட் கொடுத்தது. இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.

இதனால் இப்பொழுது அவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்பு குவிந்துள்ளது. இந்த வருடத்தில் மட்டுமே அவர் 7 படங்கள் வரை நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here