காதலில் விழுந்த பிரபல தமிழ் பட நடிகை – கட்டிபிடித்தபடி ஜோடியாக வெளியான ரொமான்டிக் புகைப்படம்!

0
இனிமேல் இந்த சீரியலில் இவங்க நடிக்க மாட்டாங்க.., அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!
இனிமேல் இந்த சீரியலில் இவங்க நடிக்க மாட்டாங்க.., அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!

பிரபல கன்னட நடிகையான ரம்யா இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இவர்கள் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திவ்யா ஸ்பந்தனா:

பொல்லாதவன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா. இவருடைய இயற்பெயரான திவ்யா ஸ்பந்தனா என்ற பெயரை படத்துக்காக ரம்யா என மாற்றிக்கொண்டார். கன்னடத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் சிம்பு நடித்த குத்து படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.

பின்னர் தனுஷ்,சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழிலும் தனியிடம் பிடித்தார். அதை தொடர்ந்து இவர் காங்கிரஸ் காட்சிகளிலும் சேர்ந்து தொகுதி எம்பி ஆனார். கட்சி பணிகளால் நடிப்பை முற்றிலுமாக நிறுத்திய ரம்யா, ரபில் என்ற தொழில் அதிபரை காதலித்து வந்தார். இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டது.

தற்போது இவர் கரண் ஜோஷி என்கிற அவரது நண்பருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி லைக்குகளை பெற்று வரும் நிலையில் இவர்கள் காதலித்து வருவதாக திரை உலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here