ச்ச.. தனுஷ் ரொம்ப மோசம் – ஐஸ்வர்யாவ இந்த ஒரு விஷயத்துலயாவது சேர்த்துக்கலாம் – ரசிகர்கள் ஆதங்கம்!

0
ச்ச.. தனுஷ் ரொம்ப மோசம் - இந்த ஒரு விஷயத்துலயாவது ஐஸ்வர்யாவ சேர்த்துக்கலாம் - ரசிகர்கள் ஆதங்கம்!
ச்ச.. தனுஷ் ரொம்ப மோசம் - இந்த ஒரு விஷயத்துலயாவது ஐஸ்வர்யாவ சேர்த்துக்கலாம் - ரசிகர்கள் ஆதங்கம்!

இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். இவரும் சூப்பர் ஸ்டார் மகளான ஐஸ்வர்யாவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் விவாகரத்து செய்தியை அறிவித்தனர். இந்த முடிவை மாற்றிக்கொள்ள நெருங்கிய உறவினர்கள் உள்பட பலர் சொல்லியும் தனுஷ் ஐஸ்வர்யா பின் வாங்கவில்லை.

இந்நிலையில் தனுஷ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. தன் 20 ஆண்டுகால வெற்றிப் பயணத்திற்கு நன்றி தெரிவித்து தனுஷ் கடிதம் ஒன்றை தன் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அதில் தனுஷ் ரசிகர்கள், தனது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பெற்றோர்கள், பிரஸ், மீடியா, தொலைக்காட்சி, சமூக வலைதள வாசிகள் அனைவர்க்கும் நன்றி தெரிவித்து இருந்தார்.

காதலில் விழுந்த பிரபல தமிழ் பட நடிகை – கட்டிபிடித்தபடி ஜோடியாக வெளியான ரொமான்டிக் புகைப்படம்!

ஆனால் தன் முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் பெயரை கூட தனுஷ் கூட குறிப்பிடவில்லை. இதிலாவது தனுஷ் ஐஸ்வர்யாவை சேர்த்துக்கலாம் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here