அம்மாடி.., இவளோ தூரம் தொறந்து காட்றீங்களே ரைசா…, வெடவெடத்துப்போன இணையதளம்!!

0
படுக்கையறை புகைப்படங்களை பகிர்ந்த ரைசா - திட்டி தீர்த்த ரசிகர்கள்! சூடான இணையதளம்!!

தமிழில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். பிக் பாஸ் நிகழ்ச்சி தான் அவருக்கு வேற லெவல் புகழை பெற்றுக்கொடுத்தது.

அந்த சீசனில் கலந்து கொண்டவர்களில் ஓவியாவிற்கு கூட இந்த அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி அசத்தி வருகிறார் ரைசா.

இவரது முகத்தில் கூட சில மாதத்திற்கு முன்பாக பெரிய பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வாய்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் அந்தத் தடையையும் தாண்டி இப்பொழுது முழுமையாக குணமாகி 7 படங்கள் வரை நடித்து வருகிறார்.

ஷூட்டிங் புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிட்டு வந்த அவர் ஒரு நாளும் கிளாமரை கைவிடவே இல்லை. இப்பொழுது தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here