ஒரேடியாக கால்லை தூக்கி வைத்த நிதி அகர்வால்.., என்னா மேனிடா இது.., பார்த்து பார்த்து தவித்துப்போன இளவட்டங்கள்!!

0

‘முன்னா மைக்கேல்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நிதி அகர்வால். அதன் மூலமே அவர் தமிழ், தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் அவர் பூமி, ஈஸ்வரன் திரைப்படம் ஒரே நாளில் தான் திரையரங்கிற்கு வந்தது.

இரண்டு படமும் ஓரளவுக்கு ஹிட் கொடுக்க முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 திரை உலகிலும் நடித்ததே மொத்தம் ஏழு படங்களில் மட்டும் தான். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை சம்பாதித்து விட்டார்.

இவருக்கு ரசிகர்கள் உருவ சிலை வைக்கும் அளவிற்கு சென்றனர். இப்பொழுது மகிழ்திருமேனி, ஹர ஹர வீர மல்லு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here