நாயகன் மீண்டும் வரார்….,கிரிக்கெட் மைதானத்தில் மீண்டும் ரெய்னா….,

0
நாயகன் மீண்டும் வரார்....,கிரிக்கெட் மைதானத்தில் மீண்டும் ரெய்னா....,
நாயகன் மீண்டும் வரார்....,கிரிக்கெட் மைதானத்தில் மீண்டும் ரெய்னா....,

அமெரிக்காவில் நடைபெறும் US மாஸ்டர்ஸ் டி10 லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா விளையாட இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக IPL தொடரில் இருந்து தவிர்க்கப்பட்டு வரும் ரெய்னா அவ்வப்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு வர்ணனையாளராக செயல்பட்டார். இருப்பினும் மீண்டும் களத்தில் விளையாட வேண்டும் என்பது அவரது மிகப்பெரிய ஆசையாக இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்க, அமெரிக்காவில் நடைபெறும் அமெரிக்க மாஸ்டர்ஸ் டி10 லீக்கிற்கான கலிபோர்னியா நைட்ஸ் அணியில் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இணைந்துள்ளார். கலிபோர்னியா அணியில் ரெய்னாவுடன் சேர்த்து ஆரோன் பிஞ்ச், பீட்டர் சிடில் போன்ற நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். அந்த வகையில் நாளை துவங்கும் இந்த டி10 லீக் போட்டியில் ரெய்னா விளையாடுவதைப் பார்ப்பதற்கு பேராவலுடன்காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here