மன அழுத்தத்தில் இந்திய ஊழியர்கள்….,அதிர வைக்கும் ரிப்போர்ட்….,

0
மன அழுத்தத்தில் இந்திய ஊழியர்கள்....,அதிர வைக்கும் ரிப்போர்ட்....,
மன அழுத்தத்தில் இந்திய ஊழியர்கள்....,அதிர வைக்கும் ரிப்போர்ட்....,

அதிக சம்பளம் தரும் IT வேலைகள் முதல் அரசு வேலைகள் வரை வேலைப்பளுவுக்கு பஞ்சம் இருக்காது. என்னதான் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தாலும் மன அழுத்தம் என்பது பணியாளர்களின் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில், இந்தியாவில் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் 76 சதவீத ஊழியர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக ADP நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, அலுவலகங்களில் ஏற்படும் மன அழுத்தம் பணியில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும், இதன் மூலம் 49% பேருக்கு மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here