அரைகுறை உடையில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ராய் லட்சுமி – கவர்ச்சி பரப்பும் ஹாட் கிளிக்ஸ்!

0
அரைகுறை உடையில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ராய் லட்சுமி - கவர்ச்சி பரப்பும் ஹாட் கிளிக்ஸ்!

தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னட மொழி படங்களில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராய் லட்சுமி. கற்க கசடற என்ற படத்தில் நடித்து அறிமுகமான இவர், பின்னர் தருமபுரி, முத்திரை, வாமனன், பருந்து ஆகிய படங்களில் நடித்து பேமஸ் ஆனார்.

ஏசியநெட், ஃபிலிம்ஃபேர், தென்னிந்திய சர்வதேச விருது உள்ளிட்ட பல விருதுகளை ராய் லட்சுமி பெற்றுள்ளார். தற்போது Jhansi I.P.S, Gangster 21, Monster ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராய் லட்சுமி தன் பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

மேலும் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here