விஜே சித்ரா கதிதான் நட்சத்திராவுக்கும் நடக்கும் – தயவு செஞ்சு காப்பாத்துங்க! கதறும் சீரியல் நடிகை!!

0
விஜே சித்ரா கதிதான் நட்சத்திராவுக்கும் நடக்கும் - தயவு செஞ்சு காப்பாத்துங்க! கதறும் சீரியல் நடிகை!!
விஜே சித்ரா கதிதான் நட்சத்திராவுக்கும் நடக்கும் - தயவு செஞ்சு காப்பாத்துங்க! கதறும் சீரியல் நடிகை!!

பிரபல ஜீ தமிழ் சீரியல் நடிகை நட்சத்திரா திருமணம் குறித்த முக்கிய பதிவு ஒன்றை, அவரது தோழியும் பிரபல நடிகையுமான ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.

 நடிகை பரபரப்பு :

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த, தொடர்களில் ஒன்று யாரடி நீ மோகினி. இந்த தொடரில் வெண்ணிலா என்ற பாத்திரத்தில் நடித்தவர் நடிகை நட்சத்திரா. தற்போது இவர், முக்கிய பிரபலம் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து பேசிய நட்சத்திராவின் தோழியும், நடிகையுமான ஸ்ரீநிதி கண்ணீர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நட்சத்திரா, திருமணம் செய்ய உள்ள அந்த நபர், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும், அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இவரை மட்டும் நட்சத்திரா திருமணம் செய்தால், விஜே சித்ரா கதிதான் அவருக்கும் என பகிரங்கமாக பேசியுள்ளார். அந்த நபரின் பெயரை சொல்ல விரும்பவில்லை என்றும், நட்சத்திராவை காப்பாற்ற முயற்சி செய்த தன்னை அவர் அடித்து துன்புறுத்தியதாகவும்  வீடியோவில்  பகிர்ந்துள்ளார். தற்போது இந்த செய்தி சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here