ரொம்ப குளுருதா ராய் லட்சுமி.. அதுக்குன்னு அத கட்டிபிடுச்சி என்ன பிரயோஜனம் – சிலிர்த்து போன ரசிகர்கள்!!

0

தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. ஆனால் இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. துணை நடிகை ஆகும் வாய்ப்பே கிடைத்தது.

இவர் காட்டிய கிளாமர் தான் இவருக்கு படவாய்ப்புகளை பெற்று தந்தது. மேலும் காஞ்சனா, சிண்ட்ரெல்லா ஆகிய படங்களில் ஹீரோயின் ஆக நடித்தார். தமிழ் மட்டும்மல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இவர் தற்போது நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். தற்போது இவர் போர்வையை இழுத்து அணைத்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here