தமிழில், தெலுங்கு சினிமாக்களில் துணை நடிகை வேடங்களில் நடித்து மக்களுக்கு தெரிய வந்தவர் ராய் லட்சுமி. சினிமாவில் தொடர்ந்து நீடிக்க தன் கேரியரின் தொடக்கத்தில் இருந்தே உச்சகட்ட கவர்ச்சி காட்டி வருகிறார்.
கோலிவுட்டில் இவருக்கு முதல் படம் என்றால் அது கற்க கசடற படம் தான். பின்னர் தாம் தூம், மங்காத்தா, அரண்மனை ஆகிய படங்களில் நடித்து மார்க்கெட்டை தக்கவைத்து கொண்டார்.
தற்போது இவரின் சிண்ட்ரெல்லா படம் வெளியாகியுள்ளது. மேலும் இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவே தொடர்ந்து தமிழிலேயே படங்கள் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது குதிரையின் மீது இவர் நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்