நீ என்னடா வாந்தி எடுக்கிறது… நாங்க தான் எடுக்கணும் – ராஜா ராணி பிரபலத்தின் அலப்பறைகளை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அஸ்வின் அலப்பறைகள் :

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. இந்த சீரியலின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தன்னுடைய கனவுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு தன்னுடைய குடும்பத்திற்காக உழைத்து வரும் சந்தியா ஒரு பக்கம், பார்வதியின் திருமணத்தை தடுத்து நிறுத்த துடிக்கும் விக்கியும் அர்ச்சனாவும் மறுபுறம் என விறுவிறுப்பான கதை களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் பார்வதியின் ஜோடியாக பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். போதை போதை என்ற பாடலுக்கு அவர் கொடுத்துள்ள அலப்பறைகளை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here