ஒரே ஒரு கயிற்றில் அந்த இடத்திற்கு கிடுக்குபிடி போட்ட ராய் லட்சுமி – ரசிகர்களின் சூட்டை கிளப்பிய புகைப்படம்!!

0

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராய் லட்சுமி. கோலிவுட்டில் இவர் விக்ராந்த்க்கு ஜோடியாக கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்தார்.

தாம் தூம் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பின்னர் மங்காத்தா, அரண்மனை ஆகிய படங்களில் நடித்தார். இவரின் லேட்டஸ்ட் படமான சிண்ட்ரெல்லா சமீபத்தில் வெளியானது. மேலும் தன் பட வாய்ப்புகளை அதிகரிக்க தொடர்ந்து கவர்ச்சி காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவரின் நீச்சல் குள புகைப்படம் இணையத்தில் வெளியாகி இளசுகளின் சூட்டை அதிகரிக்க செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here