ஹாரி பாட்டர் லுக்கில் போஸ் கொடுத்த ரச்சித்தா… பட வாய்ப்பு கிடைச்சதும் டோட்டலா மாறிட்டாங்களே!!!

0
பூ தோட்டத்தில் மேனி ஜொலிக்க ரீல்ஸ் செய்த சீரியல் நடிகை ரச்சித்தா - கண்கொட்டாமல் ரசிக்கும் இளசுகள்!
பூ தோட்டத்தில் மேனி ஜொலிக்க ரீல்ஸ் செய்த சீரியல் நடிகை ரச்சித்தா - கண்கொட்டாமல் ரசிக்கும் இளசுகள்!

சீரியல்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தவர் ரச்சித்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் மூக்கு கண்ணாடியுடன் ஹாரி பாட்டர் லுக்கில் உள்ளார்.

ஹாரி பாட்டர் லுக்கில் போஸ் கொடுத்த ரச்சித்தா... பட வாய்ப்பு கிடைச்சதும் டோட்டலா மாறிட்டாங்களே!!!
ஹாரி பாட்டர் லுக்கில் போஸ் கொடுத்த ரச்சித்தா… பட வாய்ப்பு கிடைச்சதும் டோட்டலா மாறிட்டாங்களே!!!

வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டத்தை வைத்து வருபவர்கள் சின்னத்திரை நாயகிகள். தங்களின் சீரியல்கள் மூலமாக மட்டுமல்லாமல் தங்களின் சமூக வலைதள புகைப்படங்கள் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.அந்த வகையை சேர்ந்தவர் தான் ரச்சித்தா. இவரின் முதல் சீரியல் விஜய் டிவி சீரியல் தான்.

ஹாரி பாட்டர் லுக்கில் போஸ் கொடுத்த ரச்சித்தா... பட வாய்ப்பு கிடைச்சதும் டோட்டலா மாறிட்டாங்களே!!!
ஹாரி பாட்டர் லுக்கில் போஸ் கொடுத்த ரச்சித்தா… பட வாய்ப்பு கிடைச்சதும் டோட்டலா மாறிட்டாங்களே!!!

இவரின் முதல் சீரியல் மூலம் ரச்சித்தா அந்த அளவுக்கு கவனம் பெறவில்லை. இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது சரவணன் மீனாட்சி சீரியல் தான். இந்த சீரியலின் இரண்டு சீசன்களிலும் கதையின் நாயகியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். மேலும் இவர் பல சீரியல்களிலும் நடித்து உள்ளார். தற்போது விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.

ஹாரி பாட்டர் லுக்கில் போஸ் கொடுத்த ரச்சித்தா... பட வாய்ப்பு கிடைச்சதும் டோட்டலா மாறிட்டாங்களே!!!
ஹாரி பாட்டர் லுக்கில் போஸ் கொடுத்த ரச்சித்தா… பட வாய்ப்பு கிடைச்சதும் டோட்டலா மாறிட்டாங்களே!!!

இந்நிலையில் இவருக்கு கன்னட சினிமாவில் கதாநாயகியாக நுழைய வாய்ப்பு கிடைத்து உள்ளது.மேலும் சோசியல் மீடியாவில் மிக பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் ஹாரி பாட்டர் லுக்கில் உடை அணிந்து படு மாடர்னாக போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here