விஜய் டிவி சீரியல் நடிகைகள் இவ்வளவு சம்பளம் வாங்குறாங்களா?? – அதுலயும் கண்ணம்மா தான் முதல் இடமா??

0
விஜய் டிவி சீரியல் நடிகைகள் இவ்வளவு சம்பளம் வாங்குறாங்களா?? - அதுலயும் கண்ணம்மா தான் முதல் இடமா??
விஜய் டிவி சீரியல் நடிகைகள் இவ்வளவு சம்பளம் வாங்குறாங்களா?? - அதுலயும் கண்ணம்மா தான் முதல் இடமா??

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சீரியல் நடிகைகள் அனைவரும் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது.

சம்பள பட்டியல்:

விஜய் டிவி எப்பொழுதுமே மக்களுக்கு பெரும் பொழுதுபோக்காக திகழும் சேனல். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி மற்றும் சீரியல் அனைத்துமே டாப் ஹிட் தான். அதனால் தான் விஜய் டிவியை அடித்து கொள்ள ஆளில்லை.

பாரதி கண்ணாம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, ராஜா ராணி என ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியை பார்த்து தான் பல சேனல்களில் சீரியல்களை எடுக்க ஆரம்பித்தனர். ஆனாலும் விஜய் டிவிக்கு தான் எப்பொழுதுமே முன்னுரிமை.

விஜய் டிவி சீரியல் நடிகைகள் இவ்வளவு சம்பளம் வாங்குறாங்களா?? - அதுலயும் கண்ணம்மா தான் முதல் இடமா??
விஜய் டிவி சீரியல் நடிகைகள் இவ்வளவு சம்பளம் வாங்குறாங்களா?? – அதுலயும் கண்ணம்மா தான் முதல் இடமா??

இந்நிலையில் விஜய் டிவியில் டாப் சீரியலில் நடித்து வரும் நடிகைகளின் சமபள பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தேன்மொழி சீரியலில் நடிக்கும் ஜாக்குலினுக்கு ஒரு நாளைக்கு ரூ.8000 சம்பளமாம். ஆலியா மனசாவிற்கு ரூ.13000 சம்பளம்.

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் ரோஷினிக்கு ரூ.15000 சம்பளம். பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகிக்கு ரூ.9000 சம்பளம். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதாவிற்கு ரூ.13000 சம்பளம். செந்தூரப்பூவே சீரியல் நடிகை ஸ்ரீநிதி ரூ.4500 வாங்குகிறார்.

விஜய் டிவி சீரியல் நடிகைகள் இவ்வளவு சம்பளம் வாங்குறாங்களா?? - அதுலயும் கண்ணம்மா தான் முதல் இடமா??
விஜய் டிவி சீரியல் நடிகைகள் இவ்வளவு சம்பளம் வாங்குறாங்களா?? – அதுலயும் கண்ணம்மா தான் முதல் இடமா??

ஈரமான ரோஜாவே பவித்ரா ஒரு நாளைக்கு ரூ.8000 வாங்குகிறார். அன்புடன் குஷி ஸ்ரேயா ரூ.8000 வாங்குகிறார். பாவம் கணேசன் சீரியல் கதாநாயகி ரூ.6000 வாங்குகிறாராம். ரச்சிஷிதா ரூ.10000 வாங்குகிறாராம். இந்த சம்பள பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here