பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் எப்பொழுது ஆரம்பம் தெரியுமா?? – இணையத்தில் கசிந்த தகவல்!!

0
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் எப்பொழுது ஆரம்பம் தெரியுமா?? - இணையத்தில் கசிந்த தகவல்!!
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் எப்பொழுது ஆரம்பம் தெரியுமா?? - இணையத்தில் கசிந்த தகவல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய தகவல் நாளுக்கு நாள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் எப்பொழுது ஆரம்பிக்க உள்ளனர் என்ற செய்தி பரவி வருகிறது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே உள்ளனர். ஒரே வீட்டில் 15 போட்டியாளர்கள் படும் பாடுதான் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகமாக்கியது. 4 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் 5 வது சீசன் தொடங்கவுள்ளது.

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் எப்பொழுது ஆரம்பம் தெரியுமா?? - இணையத்தில் கசிந்த தகவல்!!
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் எப்பொழுது ஆரம்பம் தெரியுமா?? – இணையத்தில் கசிந்த தகவல்!!

அதற்கான ப்ரோமோவும் இணையத்தில் வைரலானது. இதுவரையிலும் இல்லாத விதமாக திருநங்கையாக மிலா, இந்த சீசனில் களமிறங்கவுள்ளார். மேலும் நமீதா என்ற திருநங்கையும் இதில் கலந்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் எப்பொழுது ஆரம்பம் தெரியுமா?? - இணையத்தில் கசிந்த தகவல்!!
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் எப்பொழுது ஆரம்பம் தெரியுமா?? – இணையத்தில் கசிந்த தகவல்!!

கிட்டத்தட்ட தேர்வுகள் அனைத்துமே நடந்துகொண்டு இருக்கும் நிலையில் பெயர் பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் முக்கிய பிரபலங்கள் இதில் கலந்துகொள்கிறார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த வருடம் அக்டோபர் 1 ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது. அதே போல இந்த வருடமும் ஆரம்பிக்க போகிறார்கள் என்று பார்த்தால் அக்டோபர் 3ஆம் தேதி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளதாம். ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here