பறக்க விடக்கூடாததை பறக்கவிட்ட நாம் இருவர் நமக்கு இருவர் நாயகி… ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!  

0

சின்னத்திரையில் அதிக ரசிகர்களை வைத்து கொண்டு வெள்ளித்திரை நாயகிகளுக்கு இணையாக வலம் வருபவர்  ரசித்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் தன்னுடைய முந்தானையை காற்றில் பறக்க விட்டு செம கியூட்டான போஸ் கொடுத்து உள்ளார்.

இல்லத்தரசிகளின் மத்தியில் சீரியல் எந்த அளவுக்கு பேமஸ் ஆகிறதோ அந்த அளவிற்கு அதன் நடிகர் மற்றும் நடிகைகளும் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர்கள். மேலும் அவர்களுக்கு ரசிகர்கள் அதிகம் தான். அந்த மாதிரியான ஒரு நடிகை தான் ரசித்தா. இவர் விஜய் டிவியின் சீரியல் மூலம் தனது திரைக்கு அறிமுகமானார். அதன் பிறகு பல பிரபல டிவிகளில் பல சீரியல்களில்  நடித்து வருகிறார்.

பிக் பாஸ் ஜூலியின் மறுபக்கத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்… குவியும் பாராட்டுக்கள்!!!

இந்நிலையில் அவர் கன்னட திரையில் ஒரு கதாநாயகியாக அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இவர் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற பல பரபரப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் தனது அழகு கொஞ்சும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட தவறுவதில்லை. அந்த வகையில் தற்போது தனது சேலை முந்தானையை காற்றில் பறக்கவிட்ட படி உள்ள புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.  இந்த புகைப்படம் ரசிகர்களை ஏங்க வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here