ரக்ஷிதா என்னை விட ரொம்ப Confident ஆ இருக்காங்க? விவாகரத்து குறித்து தினேஷ் ஓபன் டாக்!!

0
ரக்ஷிதா என்னை விட ரொம்ப Confident ஆ இருக்காங்க? விவாகரத்து குறித்து தினேஷ் ஓபன் டாக்!!
ரக்ஷிதா என்னை விட ரொம்ப Confident ஆ இருக்காங்க? விவாகரத்து குறித்து தினேஷ் ஓபன் டாக்!!

சீரியல் நடிகர் தினேஷ், தன் முன்னாள் மனைவி ரக்ஷிதா உடனான விவாகரத்து குறித்து பல சுவாரசியமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தினேஷ் கருத்து:

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இதைத்தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதிரடியாக விளையாடி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில், ரட்சிதா சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்திருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த விவாகரத்து குறித்து பேசிய அவரது முன்னாள் கணவர் தினேஷ், இது எங்களது தனிப்பட்ட விஷயம்.

எனக்கே தெரியாம இதுக்கு அடிமை ஆயிட்டேன்., ஆலியா மானசாவின் திடீர் பதிவு!!

ஒரு சிலர் இதில் ஆதாயம் தேட நினைக்கின்றனர். எங்களுக்குள் ஒரு சின்ன பிரச்சனை இருக்கு. இந்த விஷயத்தில் நான் ரொம்ப ஸ்ட்ராங்கானவன். என்னை விட ரக்ஷிதா இதில் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங். அதனால, தேவையில்லாமல் இதை பத்தி பேசி யாரும், பிரச்சினையை கிளப்பி விட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here