எனக்கே தெரியாம இதுக்கு அடிமை ஆயிட்டேன்., ஆலியா மானசாவின் திடீர் பதிவு!!

0
எனக்கே தெரியாம இதுக்கு அடிமை ஆயிட்டேன்., ஆலியா மானசாவின் திடீர் பதிவு!!
எனக்கே தெரியாம இதுக்கு அடிமை ஆயிட்டேன்., ஆலியா மானசாவின் திடீர் பதிவு!!

சன் டிவி இனியா சீரியல் நடிகை ஆலியா மானசா, தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் இந்தப் பாடலுக்கு அடிமையாகி விட்டேன் என்ற, ஒரு முக்கியமான பதிவை போட்டுள்ளார்.

ஆலியா மானசா :

விஜய் டிவி ராஜா ராணி தொடர் மூலம், சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஆலியா மானசா. இந்த சீரியலில், தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவரும், நம்பர் ஒன் ஃபேவரைட் ஜோடிகளாக இருந்து வருகின்றனர். தற்போது ஆலியா மானசா நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்ற புத்தம் புதிய தொடரில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதே போல் அவரது கணவர் சஞ்சீவ், கயல் சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க தற்போது இந்த ஜோடி, சமீபத்தில் துபாய்க்கு ட்ரிப் சென்றிருந்தனர். அங்கிருந்தபடியே புத்தாண்டு கொண்டாட்டங்களை செலிப்ரேட் செய்திருந்தனர்.

பிக் பாஸிலிருந்து வெளியேறிய ரட்ஷிதா வாங்கிய மொத்த சம்பளம்? உசிர கொடுத்து விளையாடி இதான் மிச்சம்!!

அங்கு இருந்த போது எடுத்துக்கொண்ட ஒரு குத்து சாங் வீடியோவை, ஆலியா மானசா இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து, பதிவிட்டுள்ள அவர் என்னதான் வெளிநாடு போனாலும் நம்ம ஊர் ஸ்டைலில் குத்து சாங் கேட்கிறது வேற லெவல் தான். இந்தப் பாட்டுக்கு எனக்கே தெரியாமல் நான் அடிமையாகி விட்டேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here