பிக் பாஸிலிருந்து வெளியேறிய ரட்ஷிதா வாங்கிய மொத்த சம்பளம்? உசிர கொடுத்து விளையாடி இதான் மிச்சம்!!

0
பிக் பாஸிலிருந்து வெளியேறிய ரட்ஷிதா வாங்கிய மொத்த சம்பளம்? உசிர கொடுத்து விளையாடி இதான் மிச்சம்!!
பிக் பாஸிலிருந்து வெளியேறிய ரட்ஷிதா வாங்கிய மொத்த சம்பளம்? உசிர கொடுத்து விளையாடி இதான் மிச்சம்!!

தமிழகத்தில் அநேக இடங்களில் கொடிகட்டி பறக்கும் பேச்சு பொருளாக விஜய் டிவியின் பெஸ்ட் ஷோ “பிக் பாஸ்” ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீசன் 1 முதல் தற்போது சீசன் 6 வரை அனைத்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இந்த சீசன் 6 ஷோவின் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கடந்த வாரம் முழுவதும் பரபரப்பாக நடந்த “டிக்கெட் டு பினாலே” டாஸ்கில் அமுதவாணன் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் இந்த டாஸ்கில் சில போட்டிகளில் வெற்றி பெற்றும் குடும்ப பாங்காக அறிமுகமாகி ஷோ முழுக்க கவர்ச்சியை மட்டும் காட்டிய ரட்சிதா மகாலட்சுமி எலிமினேட் ஆகி உள்ளார்.

EPFO பயனர்களுக்கு ஜாக்பாட்., இனி ஓய்வு பெற்றதுமே உங்க கைக்கு பணம் வந்துடும்! சூப்பர் அப்டேட்!!

ஒரு வாரத்திற்கு பிக் பாஸ் வீட்டில் இருக்க ரூ.28,000 சம்பளம் என விஜய் டிவியுடன் ரட்ஷிதா ஒப்பந்தம் போட்டிருந்தார். இதனால் 13 வாரம் பிக் பாஸ் கடந்துள்ளதால் ரூ.3 லட்சத்து 64 ஆயிரம் சம்பளமாக பெற்று உள்ளார். இதையடுத்து ரட்ஷிதாவுக்கு இவ்வளவு சம்பளமா? என சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கிழித்தெறிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here