உங்க கணவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? சரத்குமார் பற்றி ராதிகாவிடம் கம்ப்ளைன்ட் செய்த மீனா!!

0
உங்க கணவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? சரத்குமார் பற்றி ராதிகாவிடம் கம்ப்ளைன்ட் செய்த மீனா!!
உங்க கணவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? சரத்குமார் பற்றி ராதிகாவிடம் கம்ப்ளைன்ட் செய்த மீனா!!

நடிகர் சரத்குமார் குறித்த முக்கியமான, கம்ப்ளைன்ட் ஒன்றை மீனா தன்னிடம் கூறியதாக ராதிகா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ராதிகா பேட்டி:

தமிழ் சினிமாவில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என அனைத்திலும் தனக்கான தடத்தை பதித்தவர் ராதிகா. இந்த நிலையில் இவரும் இவருடைய கணவர் சரத்குமாரும் ஒரு பேட்டியில் பங்கேற்றபோது, முக்கியமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதாவது உங்க மனைவியை தவிர, உங்களுக்கு பிடித்த நடிகை வேறு யார்? என்று சரத்திடம் கேட்கப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதற்கு அவர், நமீதா மற்றும் மீனா ஆகியோரை பிடிக்கும் என பதில் அளித்தார். உடனே ராதிகா, இத பத்தி மீனாவே என்கிட்ட பேசி இருக்காங்க. உங்க கணவர் எந்த ஹீரோயினை பார்த்தாலும், இப்படித்தான் சொல்கிறார். அதே மாதிரி தான் என்னிடம் வந்து உங்க நடிப்பு பிடிக்கும் என்று சொல்கிறார்.

ரக்ஷிதா என்னை விட ரொம்ப Confident ஆ இருக்காங்க? விவாகரத்து குறித்து தினேஷ் ஓபன் டாக்!!

இப்படி பேசுற அவரை நான் நம்பவே மாட்டேன் என காமெடியாக சொல்லியுள்ளார். அதற்கு ராதிகா, அப்படி எல்லாம் இல்லை உண்மையில் அவருக்கு உன்னுடைய நடிப்பு மிகவும் பிடிக்கும் எனக் கூறினாராம். இதைக் கேட்டு, உடனே மீனா அசந்து போய் உள்ளார். இது குறித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here