பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ், அவரது மனைவி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா??

0
பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ், அவரது மனைவி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா??
பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ், அவரது மனைவி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா??

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி டைட்டில் வின்னர் ஆரவ் மற்றும் அவரது மனைவி ராஹீ ஆகிய இருவரும் சமீபத்தில் எடுத்துக் கொண்ட ரீசன்ட் போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரீசன்ட் போட்டோ :

தமிழில் இயக்குனர் மணிரத்தினத்தின் ஓகே கண்மணி மற்றும் விஜய் ஆண்டனியுடன் சைத்தான் போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஆரவ். இந்த படங்களைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று, அந்த நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

வீட்டுக்குள் இருந்தவரை நடிகை ஓவியா அவரை காதலித்து வந்ததாகவும், இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இதையெல்லாம் தாண்டி ஆரவ், வெளியே வந்ததும் ராஹீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

உங்க கணவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? சரத்குமார் பற்றி ராதிகாவிடம் கம்ப்ளைன்ட் செய்த மீனா!!

இந்த தம்பதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. மாரடைப்பால் இறந்து போன தன் அப்பாவே, மீண்டும் தனக்கு மகனாக வந்து பிறந்திருக்கிறார் என ஆரவ் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் ஆரவ் மற்றும் அவரது மனைவி ராஹீ ஆகிய இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ரீசன்ட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வைரல் போட்டோக்கள் இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here