ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்., உங்களுக்கு Train லயே இனி Free சாப்பாடு! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

0
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.., சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!!!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.., சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!!!

இந்தியாவில் தொலைதூர பயணங்களுக்கு குறைவான கட்டணம், படுக்கை வசதி என பல்வேறு வசதிகளை ரயில் பயணம் கொண்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை விரும்புகின்றனர். இதனால் அனுதினமும் ரயில்களின் முன்பதிவு விரைவாகவே தீர்ந்து விடுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

நன்மைகள் பல இருந்தாலும் சில காலநிலை மாற்றத்தால் ரயில் புறப்படும் நேரம் மிகவும் தாமதமாகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் செல்லக்கூடிய இடங்களில் மக்கள் மிகுந்த சித்ரவதைக்கு ஆட்கொள்ளப்படுகின்றனர். இந்த நிலையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஆட்டம் காட்டிய குணசேகரனுக்கு ஆப்பு வச்ச அப்பத்தா.., கடைசில இப்படி ஒரு ட்விஸ்ட்ட வச்சுட்டீங்களே!!

இதைத்தொடர்ந்து தற்போது ரயில் புறப்பட 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி இலவசமாக வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைத்துக்கும் இல்லாமல் தொலை தூரம் செல்லும் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற சில அதிவிரைவு பிரீமியம் ரயில் பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here