ஓ.. அப்போ டிரஸ்ஸே போடலையா… படுக்கையில் ஆடையின்றி புகைப்படம் வெளியிட்ட ராய் லட்சுமி!!

0

தமிழ், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராய் லட்சுமி. தமிழில் கற்க கசடற என்ற படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். இவரின் கேரியரின் தொடக்கத்தில் இவருக்கு இருந்த மவுசு நாளடைவில் படிப்படியாக குறைந்ததது.

பின்னர் தாம் தூம், மங்காத்தா, ராஜாதி ராஜா, அரண்மனை போன்ற படங்களில் சைடு ரோலில் நடித்தார். இருப்பினும் இவரால் ஒரு முன்னணி நடிகையாக உயர முடியவில்லை. மேலும் ஹிந்தியிலாவது வாய்ப்பு கிடைக்குமா என ஜூலி 2 படத்தில் என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் அப்படமும் ஓடவில்லை. இதனால் போட்டோ ஷூட் மூலம் வாய்ப்புகளை கவர்ந்து வருகிறார். தற்போது படுக்கையில் ஆடையின்றி இவர் நடத்திற்கும் போட்டோ ஷூட் ரசிகர்களின் கண்கொட்டாமல் பார்க்க செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here