நீங்க விஜே சித்ராவ சுத்தமா மறந்துட்டீங்க – மூர்த்தியை வெளுத்து வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள்!!

0
நீங்க விஜே சித்ராவ சுத்தமா மறந்துட்டீங்க - மூர்த்தியை வெளுத்து வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள்!!
நீங்க விஜே சித்ராவ சுத்தமா மறந்துட்டீங்க - மூர்த்தியை வெளுத்து வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, அதை கொண்டாடும் விதமாக வெளியிடப்பட்ட குரூப் போட்டோவில் விஜே சித்ராவின் போட்டோ இல்லாததால் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

ராசி கண்ணா கவர்ச்சியில் காட்டிய புதிய அவதாரம் – அப்பப்பா.. இதுகூட நல்லா தான் இருக்கு!!

சித்ரா போட்டோ ஏன் இடம்பெறவில்லை:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நம்பர் 1 இடத்தை பெற்றுள்ள தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் ஒளிபரப்பாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, அனைத்து கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி என்று இந்த தொடரில் அண்ணனாக நடித்து வரும் மூர்த்தி அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார்.

நீங்க விஜே சித்ராவ சுத்தமா மறந்துட்டீங்க - மூர்த்தியை வெளுத்து வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள்!!
நீங்க விஜே சித்ராவ சுத்தமா மறந்துட்டீங்க – மூர்த்தியை வெளுத்து வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள்!!

அது மட்டுமல்லாமல், ஒரு குழு புகைப்படம் ஒன்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். ஆனால், அந்த புகைப்படத்தில் சித்ரா போட்டோ இல்லை என்பதை பார்த்த ரசிகர்கள் இந்த சீரியல் வெற்றி பெற காரணமே, சித்ராவும் கதிரும் தான். ஆனால், நீங்கள் அவரை மறந்து விட்டீர்கள் என்று சொல்லி மூர்த்தியை திட்டி தீர்த்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here