ராதிகா மகளுடன் பாக்கியலட்சுமி கோபி – என்ன காரியம் பண்றாரு பாருங்களே!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி மற்றும் மயூவும் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்பொழுது பாக்கியாவிற்கு துணையாக இருக்காமல் ராதிகா பின்னால் சுற்றி திரிந்து வருகிறார் கோபி. மேலும் ராதிகாவிற்கு தன் செலவில் தான் கார் வாங்கி தருவேன் என்று அடம் பிடிக்க ராதிகா சுத்தமாக மறுக்கிறார்.

கார் வாங்குவதற்கு கூட தன் வேலையை விட்டுவிட்டு செல்கிறார் கோபி. இந்த பக்கம் பாக்கியா மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டுள்ளார். அதை ஒரு பொருட்டாக கூட மதிக்கவே இல்லை. இந்நிலையில் தான் தற்போது கார் வாங்க சென்ற ஷோரூமில் மயூவுடன் கோபி செய்யும் சேட்டைகள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here