கயிற்றில் பம்பரமாய் சுற்றிய நடிகை ராய் லட்சுமி.. அவரே வெளியிட்ட வைரல் வீடியோ!!!

0

இன்ஸ்டாவில் படு ஆக்ட்டிவாக இருப்பவர் நடிகை ராய் லட்சுமி. தற்போது தன் இன்ஸ்டா பக்கத்தில் கயிற்றில் தொங்கியபடி பம்பரமாய் சுற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு நான் என்னுடைய குழந்தை தனத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதாக தலைப்பிட்டுள்ளார்.

இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை ராய் லட்சுமி, தமிழில் வெளியான ‘கற்க கசடற்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முக அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு என ஹீரோயினுக்கு உண்டான அனைத்து தோற்றங்களும் இவரிடம் இருந்ததால் அதையடுத்து தாம் தூம், தாண்டவம், மங்கத்தா, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் இப்படி பல படங்களில் நடித்தார்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ரசிகர்களை ஈர்க்கும் வகையில் ராய் லட்சுமி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ராய் லட்சுமி கயிற்றில் குழந்தை போல பம்பரமாய் சுற்றுகிறார். மேலும் அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக நான் என் குழந்தை தனத்தை உயிருடன் வைத்துள்ளேன் என பதிவிட்டுள்ளார். இவர் ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு பாசிடிவ் கமெண்ட்ஸ்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here