காலை விரித்து மஜாவாக போஸ் கொடுத்த ராய் லட்சுமி.. ரசிகர்களின் கண்ணை பறித்த கலர்புல் போட்டோ!!

0
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பெரும்பாலான இந்திய மொழி படங்களில் நடிப்பவர் ராய் லட்சுமி. படத்தில் இவர் காட்டும் கவர்ச்சியை விட இன்ஸ்டா பக்கத்தில் இவர் பதிவிடும் போட்டோக்களில் கவர்ச்சி அதிகம் இருக்கும். தற்போது சில தினுசு தினுசான போஸ்களை ராய் லட்சுமி கொடுத்திருப்பது ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
சினிமா மீது இருந்த ஆர்வத்தால் பல மொழிகளில் வாய்ப்பு தேடி அலைந்த ராய் லட்சுமிக்கு முதல் படம் தமிழில் அமைந்தது. இவரது முதல் படமான கற்க கசடற படத்தில் நடிகர் விக்ராந்த் உடன் ஜோடியாக சேர்ந்து நடித்து இருப்பார். இவர் ஹீரோயின் ஆக தன் பயணத்தை தொடங்கினாலும் இவருக்கு பெரிதாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.
பின்னர் இவருக்கு தாம் தூம், காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை போன்ற படங்களில் துணை நடிகை வாய்ப்பு கிடைத்தது. சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து நடனமாடி இருப்பார். இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட இவரது போட்டோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இன்ஸ்டாவில் இவரின் ரசிகர்களால் இந்த போட்டோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here