பிரைம் வாலிபால் லீக் (PVL) புள்ளிப் பட்டியல் வெளியீடு…, முதலிடத்தில் காலிகட் ஹீரோக்கள்!!

0
பிரைம் வாலிபால் லீக் (PVL) புள்ளிப் பட்டியல் வெளியீடு..., முதலிடத்தில் காலிகட் ஹீரோக்கள்!!
பிரைம் வாலிபால் லீக் (PVL) புள்ளிப் பட்டியல் வெளியீடு..., முதலிடத்தில் காலிகட் ஹீரோக்கள்!!

பிரைம் வாலிபால் லீக் தொடரில் அனைத்து அணிகளும் தலா ஒரு போட்டிகளில் விளையாடி முடித்த நிலையில், புள்ளி பட்டியலானது வெளியாகி உள்ளது.

பிரைம் வாலிபால் லீக் (PVL):

இந்தியன் சூப்பர் லீக் தொடர் போல, வாலி பாலுக்கு பிரைம் வாலிபால் லீக் (PVL) தொடர் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரின் 2வது சீசன் கடந்த 4ம் தேதி முதல், சென்னை பிளிட்ஸ் அட்டாக்கர்ஸ், கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் அட்டாக்கர்ஸ் உள்ளிட்ட 8 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது வரை இந்த தொடரில், அனைத்து அணிகளும் தலா ஒரு போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், புள்ளிப் பட்டியலானது வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில், தனது முதல் போட்டியில், மும்பை மேடேயர்ஸ் அணியை 4-1 என்ற செட் கணக்கில் வீழ்த்திய காலிகட் ஹீரோக்கள் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

“விராட் கோலியை தடுப்பது எளிதானது அல்ல”…, ஹர்பஜன் சிங் புகழாரம்!!

மேலும், சென்னை பிளிட்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ் மற்றும் கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் ஆகிய அணிகள் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், தலா 2 புள்ளிகளுடன் டாப் 4 இடத்தை பிடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து, தோல்வியை தழுவிய, பெங்களூரு டார்பிடோஸ், அகமதாபாத் டிஃபென்டர்ஸ், கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் மற்றும் மும்பை மேடேயர்ஸ் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here