மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்.., அரையிறுதியில் தோல்வியை தழுவிய இந்திய வீரர்கள்.., கடைசி நேரத்தில் பறிபோன பட்டம்!!!

0

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அதிரடியாக விளையாடி வந்த PV.சிந்து காலிறுதி போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தோனேஷியாவின் ஜி. துஞ்சங்கை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையில் நடந்த கடுமையான ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இந்தோனேஷியா வீராங்கனை ஆதிக்கம் செலுத்தி வந்தார். அதன்படி போட்டியின் முடிவில் 21-14, 21-17 என்ற கணக்கில் இந்தியாவின் PV.சிந்து தோல்வி அடைந்து அதிர்ச்சி கொடுத்தார்.

அம்மாடி.., என்னா அடி அடிக்கிறாங்க.., அஜித் பட நடிகருடன் அந்த கேம் விளையாடிய ரம்யா பாண்டியன் – வீடியோ வைரல்!!

இதை தொடர்ந்து நடைபெற்ற ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், இந்தோனேசிய வீரர் கிறிஸ்டியன் ஆதிநாதாவை எதிர்கொண்டு 16-21, 21-16, 21-11 என்ற செட்களில் கிறிஸ்டியன் வெற்றிப் பெற்றார். இதன் மூலம் இந்திய வீரர் இருவருமே பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here