அம்மாடி.., என்னா அடி அடிக்கிறாங்க.., அஜித் பட நடிகருடன் அந்த கேம் விளையாடிய ரம்யா பாண்டியன் – வீடியோ வைரல்!!

0
அம்மாடி.., என்னா அடி அடிக்கிறாங்க.., அஜித் பட நடிகருடன் அந்த கேம் விளையாடிய ரம்யா பாண்டியன் - வீடியோ வைரல்!!
அம்மாடி.., என்னா அடி அடிக்கிறாங்க.., அஜித் பட நடிகருடன் அந்த கேம் விளையாடிய ரம்யா பாண்டியன் - வீடியோ வைரல்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஆண் தேவதை, டம்மி பட்டாசு, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு பேரும் புகழும் பெற்று தந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது மம்முட்டியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன் படி தாம் எடுக்கும் புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

போட்றா வெடிய., விடாமுயற்சி படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!

அந்த வகையில் நியூ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது விஸ்வாசம், விவேகம், மற்றும் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இளம் நடிகர் சாய் சித்தார்த் உடன் சேர்ந்து பேட்மிண்டன் விளையாடி நேரத்தை கழித்து வருகிறார் ரம்யா பாண்டியன். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here