ஜூன் 26ம் தேதி முதல் ஸ்டோரீஸ் போட முடியாது? கூகுள் அதிரடி அறிவிப்பு!!!

0
ஜூன் 26ம் தேதி முதல் ஸ்டோரீஸ் போட முடியாது? கூகுள் அதிரடி அறிவிப்பு!!!
ஜூன் 26ம் தேதி முதல் ஸ்டோரீஸ் போட முடியாது? கூகுள் அதிரடி அறிவிப்பு!!!

உலகம் முழுவதும் எண்ணற்ற பயனாளர்களை கொண்ட பிரபலமான கூகுளின் “யூடியூப்” நிறுவனம் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் 10,000க்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள யூடியூபர்களுக்கு வழங்கும் ஸ்டோரீஸ் வசதியை நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது யூடியூபில் வீடியோ பதிவேற்றுவதற்கு முன்னதாக, அது குறித்த சுருக்க கதையாக தங்களது சப்ஸ்கிரைபர்களுக்கு காண்பிக்கவே ஸ்டோரீஸ் வசதியை 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தற்போது போதிய வரவேற்பு கிடைக்காததால் ஜூன் 26ம் தேதி முதல் இந்த வசதி நீக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்.., அரையிறுதியில் தோல்வியை தழுவிய இந்திய வீரர்கள்.., கடைசி நேரத்தில் பறிபோன பட்டம்!!!

அன்றிலிருந்து 7 நாட்களுக்குள் ஏற்கனவே பதிவேற்றப்பட்ட ஸ்டோரீஸ்களும் நீக்கப்படும். இதற்கு பதிலாக ரீல்ஸ், கம்யூனிட்டி போஸ்ட் உள்ளிட்ட சேவைகளை யூடியூபர்கள் பயன்படுத்த இருப்பதால், பெரும்பாலான சப்ஸ்கிரைபர்களும் இந்த வசதிகளை பயன்படுத்துவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here