இவ்வளவு கிளாமர் தாங்காது பா.. புஷ்பா படத்தில் அந்த சீனை மட்டும் கட் பண்ணி தூக்கிய படக்குழு!!

0

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த புஷ்பா படத்தில் இடம்பெற்றிருந்த ஆபாசமான காட்சி ஒன்றை படக்குழு அதிரடியாக நீக்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

படக்குழு அதிரடி:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி அண்மையில் ரிலீசான படம் புஷ்பா. பான் இந்திய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம், பல இடங்களில் வசூலை வாரி குவித்துள்ளது. அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பகத் பாசில் போலீஸ் வேடத்தில் வந்து கிளைமாக்ஸ் காட்சியில் வில்லத்தனம் செய்துள்ளார். தற்போது இந்த படத்தில் உள்ள காட்சிகள் குறித்து படக்குழு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

அதாவது இந்த படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் எனவும், அதுமட்டுமில்லாமல், இந்த படத்தில் ராஷ்மிகா, அல்லு அர்ஜுனிடம் காதல் சொல்லும் காட்சிகள் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும் கூறி அதைப் படத்தில் இருந்து நீக்கியுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இதை மாற்றுவதற்கு படக்குழு எடுத்த அதிரடி முடிவு தான் இந்த கட்டிங் என டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here