வலிமை திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டு – குதூகலத்தில் தல ரசிகர்கள்!!

0
வலிமை படத்தின் First show டிக்கெட் வாங்கிய பிரபல இயக்குனர் - குதூகலத்தில் அவரே வெளியிட்ட பதிவு!!

அஜித் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படத்துக்கான சென்சார் போர்டு ‘U/A’ சான்றிதழை வழங்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அஜித்தின் வலிமை:

நடிகர் அஜித்குமார் நடிப்பிலும், எச். வினோத் இயக்கத்திலும் உருவாகி உள்ள திரைப்படம் தான் ”வலிமை”. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றது. சமீபத்தில் தான் டீஸர், மேக்கிங் வீடியோ என வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது.

இந்நிலையில் இப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாகவே ஒரு படத்திற்கு சென்சார் போர்டால் A, U/A, U ஆகிய சான்றிதழ் வழங்கப்படும். தற்போது வலிமை படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here