PKL 2024: டாப் 10 ரைடர்ஸ்க்கான பட்டியல் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!

0
PKL 2024: டாப் 10 ரைடர்ஸ்க்கான பட்டியல் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
PKL 2024: டாப் 10 ரைடர்ஸ்க்கான பட்டியல் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!

புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசனின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (63 புள்ளிகள்), புனேரி பல்டன் (60 புள்ளிகள்) அணிகள் முறையே முதலிரு இடத்தை பெற்றுள்ளன. இந்நிலையில், தற்போது வரை நிறைவடைந்த போட்டிகளில், அதிக ரைட் புள்ளிகளை பெற்ற டாப் 10 வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸின் அர்ஜுன் தேஷ்வால் (172), தபாங் டெல்லியின் ஆஷு மாலிக் (157), தெலுங்கு டைட்டன்ஸ்யின் பவன் செஹ்ராவத் (142 ) மற்றும் பெங்கால் வாரியர்ஸின் மனிந்தர் சிங் (129) ஆகிய புள்ளிகளுடன் முதல் 4 இடங்களை பிடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து, யூ மும்பாவின் குமான் சிங் (128), UP யோதாஸின் பர்தீப் நர்வால் (120), பாட்னா பைரேட்ஸின் சச்சின் (114), தமிழ் தலைவஸின் நரேந்தர் (109) ஆகிய புள்ளிகளுடன் 5, 6, 7 மற்றும் 8 வது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தொடர்ந்து சரியும் தக்காளியின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவுக்கு தான் விற்குதா?? முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here