தமிழகத்தில் தொடர்ந்து சரியும் தக்காளியின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவுக்கு தான் விற்குதா?? முழு விவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் தொடர்ந்து சரியும் தக்காளியின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவுக்கு தான் விற்குதா?? முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் தொடர்ந்து சரியும் தக்காளியின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவுக்கு தான் விற்குதா?? முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தை பொறுத்த வரையில், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து தான் அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு இறுதி மாதங்களில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் வழக்கத்தை விட குறைந்து காணப்பட்டதால் அதன் ஒரு கிலோ விலையே ரூ. 120-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தற்போது, இந்த காய்கறிகளின் விளைச்சல் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் அதன் விலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இன்று (ஜனவரி 26) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 25
பெரிய வெங்காயம் 25
பூண்டு 180
இஞ்சி 140
பீன்ஸ் 40
பீட்ரூட் 30
கேரட் 50
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 25
வெண்டைக்காய் 60
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 20

 

தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த வேண்டும்.., திடீரென அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here