புரோ கபடியில் எந்த அணி முதலிடம்?? புள்ளி விவரங்களுடன் பட்டியல் இதோ..!!

0
புரோ கபடியில் எந்த அணி முதலிடம்?? புள்ளி விவரங்களுடன் பட்டியல் இதோ..!!
புரோ கபடியில் எந்த அணி முதலிடம்?? புள்ளி விவரங்களுடன் பட்டியல் இதோ..!!

புரோ கபடி தொடரின் 10-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 6 வெற்றியுடன் புனேரி பல்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து அதே 8 வெற்றியுடன் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 2ம் இடத்திலும் உள்ளன. தொடர்ந்து ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் தபாங் டெல்லி முறையே 3 மற்றும் 4ம் இடங்களில் உள்ளன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் பாட்னா பைரேட்ஸ் 5 வது இடத்திலும் , யு மும்பா 6 வது இடத்திலும் உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி 2 வெற்றியுடன் 11 வது இடத்தில் உள்ளது. இன்றைய (ஜனவரி 5) போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியும் தபாங் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். மற்றொரு போட்டியில் யு மும்பா – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here