பிக் பாஸ் 6இல் தான் கலந்துகொள்வேன் – ரசிகர்களை குழப்பமடைய செய்த பிரியங்கா!!

0

விஜய் டிவியில் பிக் பாஸ் 5 இல் கலந்து கொள்ள இருப்பவர்களின் பட்டியல் இணையத்தில் வெளியான வண்ணம் இருக்க அதற்கு முக்கிய பிரபலம் ஒருவர் பதிலளித்துள்ளார். அந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்பொழுது 5வது சீசன் பற்றிய பரபரப்பான தகவல் வைரலாகி வருகிறது. இந்த சீசன் எப்பொழுது ஒளிபரப்பாகும், யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற தகவலும் இணையத்தை கலக்கி வருகிறது.

பிக் பாஸ் 6இல் தான் கலந்துகொள்வேன் - ரசிகர்களை குழப்பமடைய செய்த பிரியங்கா!!
பிக் பாஸ் 6இல் தான் கலந்துகொள்வேன் – ரசிகர்களை குழப்பமடைய செய்த பிரியங்கா!!

ஷிவாங்கி, அஸ்வின், கனி போன்றோர் இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. அதுமட்டுமில்லாமல் விஜய் டிவி பிரியங்கா இந்த சீசனில் இறங்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதற்கு பல ட்ரோல்களும் போடப்பட்டது.

பிக் பாஸ் 6இல் தான் கலந்துகொள்வேன் - ரசிகர்களை குழப்பமடைய செய்த பிரியங்கா!!
பிக் பாஸ் 6இல் தான் கலந்துகொள்வேன் – ரசிகர்களை குழப்பமடைய செய்த பிரியங்கா!!

இந்நிலையில் தான் பிரியங்கா இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு பதிலளித்துள்ளார். அதாவது இந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை, வேண்டுமென்றால் அடுத்த சீசனில் கலந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இது என்ன மாதிரியான பதில் என்று அனைவருமே விரைந்துள்ளனர். ஒருவேளை அர்ச்சனா வீட்டிற்குள் பட்ட பாட்டை பார்த்து விட்டு இப்படி செய்கிறாரோ என்ற சந்தேகமும் அனைவர்க்கும் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here