பீஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பூஜா ஹெக்டே – கொண்டாத்தில் தளபதி வெறியன்ஸ்!!

0
பீஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பூஜா ஹெக்டே - கொண்டாத்தில் தளபதி வெறியன்ஸ்!!
பீஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பூஜா ஹெக்டே - கொண்டாத்தில் தளபதி வெறியன்ஸ்!!

விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் அப்டேட் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பூஜா ஹெக்டே புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பீஸ்ட் அப்டேட்

தமிழ் திரையுலகின் உச்சகட்ட நடிகராக வலம் வருபவர் தான் விஜய். தற்போது இவரின் படங்கள் அனைத்துமே மாஸ் ஹிட் அடித்து வருகிறது. அதிலும் வசூலில் சாதனை படைத்தது இவரது திரைப்படங்கள் தான். கொரோனா காலத்தில் கூட 100 கோடிக்கு மேல் சாதனை படைத்தது.

பீஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பூஜா ஹெக்டே - கொண்டாத்தில் தளபதி வெறியன்ஸ்!!
பீஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பூஜா ஹெக்டே – கொண்டாத்தில் தளபதி வெறியன்ஸ்!!

இந்நிலையில் தான் தற்போது மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். மேலும் முக்கிய இயக்குனரான செல்வராகவன் விஜய் உடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

பீஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பூஜா ஹெக்டே - கொண்டாத்தில் தளபதி வெறியன்ஸ்!!
பீஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பூஜா ஹெக்டே – கொண்டாத்தில் தளபதி வெறியன்ஸ்!!

தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே இதில் நாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் அவர் பீஸ்ட் படத்தின் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது பீஸ்ட் படத்தின் 4 ஆம் கட்ட படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அனைத்து ஷூட்டிங்கையும் முடித்துவிட்டாராம் பூஜா. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here