வடிவேலுக்கு ஜோடி இந்த தெலுங்கு நடிகையா?? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0
யாருமே பார்த்திராத வடிவேலுவின் மொத்த குடும்பம்.., அழகிய புகைப்படம் உள்ளே!!
யாருமே பார்த்திராத வடிவேலுவின் மொத்த குடும்பம்.., அழகிய புகைப்படம் உள்ளே!!

தமிழ் திரையுலகின் மாபெரும் காமெடி நடிகராக வலம் வரும் வடிவேலுவுடன் ஜோடி போடப்போகும் நடிகை பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வடிவேலு

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் தான் வடிவேலு. இவரது காமெடி திறமைகளை பற்றி உலகமே பறைசாற்றி வருகிறது. அந்த வகையில் தான் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மீம்ஸ் கிரியேட்டர்களின் குரு என்றே சொல்லலாம்.

வடிவேலுக்கு ஜோடி இந்த தெலுங்கு நடிகையா?? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!
வடிவேலுக்கு ஜோடி இந்த தெலுங்கு நடிகையா?? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

23 ஆம் புலிகேசி படத்தில் இவருக்கும் சங்கருக்கும் இடையே மோதல் ஏற்பட இதனால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. எந்த படத்திலும் நடிக்க முடியாமல் போனது.

இப்பொழுது மீண்டும் களமிறங்கியுள்ளார். இப்பொழுது சுபாஷ் கரண் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். திரும்பி வந்துட்டேனு சொல்லு என்று சொல்லும் ரேஞ்சுக்கு அவர் களமிறங்கவுள்ளார்.

வடிவேலுக்கு ஜோடி இந்த தெலுங்கு நடிகையா?? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!
வடிவேலுக்கு ஜோடி இந்த தெலுங்கு நடிகையா?? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

இந்நிலையில் தான் தற்போது அவர் முக்கிய நடிகருடன் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை கலக்கி கொண்டிருக்கும் பிரியா பவானி ஷங்கருடன் இணைந்து போஸ் கொடுத்துள்ளார். வடிவேலுக்கு ஜோடி இவரா? என்று அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here