சட்டையில் அந்த இடத்தை காட்டிய பிரியா பவானி சங்கர்…!அவங்க சோலையிலே போட்டிருந்தாங்க நீங்க சட்டையில போட்டுருக்கீங்களா???

0
நயன் - விக்கி-க்கு டப் கொடுப்பீங்க போலயே - பாரினில் காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் பிரியா பவானி சங்கர்!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில்  ஒருவர் தான் பிரியா பவானி சங்கர். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்களில் எமோஜி கொண்ட ஷர்ட் அணிந்து கொண்டு வித வித எஸ்பியர்ஸனில் உள்ளார்.

பிரபல செய்தி தொலைக்காட்சியில் ஒரு செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன் பிறகு விஜய் டிவியில் பிரியா அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து சின்னத்திரையில் நுழைந்தார். அதன் பிறகு அவருக்கு வெள்ளித்திரையில் ஜொலிக்க வாய்ப்பு கிடைத்தது.

முழுக்க நனைஞ்சாச்சு இனி முக்காடு எதுக்கு… பட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சியில் இறங்க தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!!

அதை ஒரு தூண்டுகோலாக வைத்து கொண்டு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் அவருக்கு தமிழில் முதல் திரைப்படம் மேயாத மான். அதன் பின்னர் தமிழில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தமிழ் சினிமா உலகில் ஒரு ரவுண்டு வந்துகொண்டிருக்கிறார். மேலும் இவர் தற்போது பல முன்னணி  நடிகர்களுடன் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் எமோஜி போடப்பட்ட சட்டையை அணிந்து கொண்ட வித வித பாவனைகளுடன் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் எக்கசக்க லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here