ஒரு மஞ்சள் மேகம்… சிறு பெண்ணாகி முன்னே போகும்… பிரியா பவானி சங்கரின் சிரிப்பில் விழுந்து கிடக்கும் ரசிகர்கள்!!!

0
இதெல்லாம் வேணாம் செல்லம்.. கவர்ச்சியை கூட்டி குளிக்கும் போட்டோவை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்!
இதெல்லாம் வேணாம் செல்லம்.. கவர்ச்சியை கூட்டி குளிக்கும் போட்டோவை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்!

தமிழ் சினி உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா  பவானி சங்கர். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.அந்த புகைப்படத்தில் தன்னுடைய வழக்கமான சிரிப்புடன் மஞ்சள் உடையில் கொள்ளை அழகில் உள்ளார்.

ஒரு மஞ்சள் மேகம்... சிறு பெண்ணாகி முன்னே போகும்... பிரியா பவானி சங்கரின் சிரிப்பில் விழுந்து கிடக்கும் ரசிகர்கள்!!!
ஒரு மஞ்சள் மேகம்… சிறு பெண்ணாகி முன்னே போகும்… பிரியா பவானி சங்கரின் சிரிப்பில் விழுந்து கிடக்கும் ரசிகர்கள்!!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்தவர்களுக்கு முன்னோடியாக இருந்து வருபவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது தமிழில் ஒரு முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார் பிரியா பவானி சங்கர். தனது அழகாலும் திறமையாலும் எக்கசக்க படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

ஒரு மஞ்சள் மேகம்... சிறு பெண்ணாகி முன்னே போகும்... பிரியா பவானி சங்கரின் சிரிப்பில் விழுந்து கிடக்கும் ரசிகர்கள்!!!
ஒரு மஞ்சள் மேகம்… சிறு பெண்ணாகி முன்னே போகும்… பிரியா பவானி சங்கரின் சிரிப்பில் விழுந்து கிடக்கும் ரசிகர்கள்!!!

கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். மேலும் இவர் தன்னுடைய கைவசம் பல பட வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் இருந்து வருகிறார். மேலும் இவருக்கு இந்த அளவுக்கு எப்படி படங்கள் கிடைக்கிறது என்று முன்னணி நடிகைகளே குழம்பி வருகின்றனர்.

ஒரு மஞ்சள் மேகம்... சிறு பெண்ணாகி முன்னே போகும்... பிரியா பவானி சங்கரின் சிரிப்பில் விழுந்து கிடக்கும் ரசிகர்கள்!!!
ஒரு மஞ்சள் மேகம்… சிறு பெண்ணாகி முன்னே போகும்… பிரியா பவானி சங்கரின் சிரிப்பில் விழுந்து கிடக்கும் ரசிகர்கள்!!!

எனினும் படு ஹிட் நடிகையாக வலம் வந்தாலும் திரைப்படங்களிலும் சரி, சோசியல் மீடியாக்களிலும் சரி கவர்ச்சியை தவிர்த்து வருகிறார். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை என்பது மிக அதிகம். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாவில் மஞ்சள் நிற உடையில் அழகான சிரிப்புடன் போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here