காதலனை திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் – பிரியா பவானி சங்கர் பளிச் பதில்!!

0
சைட் அடிச்சுட்டே இருக்கலாம் போலயே.. ஸ்லீவ் லேஸ் சுடிதாரில் அழகில் சிதறடிக்கும் பிரியா பவானி சங்கர்!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாத மான் படத்தில் ஆரம்பித்த இவரின் திரைப்பயணம் தற்போது மாபியா, இந்தியன் 2 என நீண்டு வருகிறது. மேலும் தெலுங்கு சினிமாவிலும் தன் கால்தடத்தை பதித்துள்ளார் பிரியா பவானி சங்கர். தனக்கு வரும் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த தற்போது கிளாமரிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார் பிரியா.

இவரும் இவரின் காதலர் ராஜவேல் என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர் சீரியலில் நடிக்கும் பொழுதே இவருக்கு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இவர் திருமணம் செய்யவில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் ஏன் திருமணம் செய்யவில்லை என்ற கேள்விக்கு தற்போது பிரியா பதில் அளித்துள்ளார்.

அதாவது, படித்து முடித்துவிட்டு திருமணம் செய்யலாம் என இருந்தேன், அப்பொழுது தான் IT துறையில் வேலை கிடைத்தது. சீரியலுக்கு பிறகு திருமணம் என நினைத்தால் பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வருகிறது. எனவே தான் எனது திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது என பதில் அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here