என்ன தளுக்கு என்ன மினுக்கு.., என்ன வயசானாலும் இப்படி இருக்கீங்களே பூனம் பாஜ்வா!!

0

பிரபல நடிகையான பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

தமிழில் வெளியான சேவல் படத்தில் நடித்து அறிமுகமானவர் தான் பூனம் பாஜ்வா. அதே சமயத்தில் அவர் தெலுங்கில் நடித்த மொடாடி சினிமா திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

இதனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க முக்கிய நடிகைகளுக்கே டப் கொடுத்து வந்தார். வித்தியாசமான உடைகளில் ஜொலித்து வரும் பூனம் இப்பொழுது அடிக்கடி பல போட்டோக்களை வெளியிட்டு இணையத்தையே கலக்கி வருகிறார்.

இன்னொரு பக்கம் அவருக்கு வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவும் இல்லை. இதனால் பொழுதுபோக்கில் இந்த வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இப்பொழுது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here