கவர்ச்சியில் முத்தெடுக்கும் பிரியா பவானி சங்கர்., நீச்சல் குளத்தில் வெளியான படு ஹாட் கிளிக்ஸ்!

0
அது கண்ணா.. இல்ல Current-ஆ Confusion - கொலுக் மொழுக் அழகில் இளசுகளை மயக்கிய பிரியா பவானி சங்கர்!

தமிழ் சினிமாவில் முக்கிய இளம் கதாநாயகியாக திகழ்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். சீரியலில் சாதாரண ஒரு நாயகியாக அறிமுகமான இவர் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவரின் முதல் படம் வைபவ் உடன் இவர் நடித்த மேயாத மான் படம் தான்.

அப்படம் இவருக்கு நல்ல ஹிட் அடிக்க தொடர்ந்து இவர் கைவசம் படங்கள் அமைந்தது. இவர் நடிப்பில் வெளியான, கடைக்குட்டி சிங்கம் படம் முதல் சமீபத்தில் வெளியான ‘ஓ மணப்பெண்ணே’ படம் வரை தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.

அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை காஜல் அகர்வால் – குவியும் வாழ்த்துமழை!!

தற்போது கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். தற்போது வெளியாகி இருக்கும் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here