அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை காஜல் அகர்வால் – குவியும் வாழ்த்துமழை!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் காஜல் அகர்வால். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. மாவீரன் திரைப்படம் தான் சினிமா கேரியரில் அவரை தூக்கி விட்டது. இப்படி இருக்க சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான சில மாதத்திலேயே ரசிகர்களுக்கு கர்ப்பமான செய்தியை அறிவித்தார். மேலும் கர்ப்பகாலத்தில் அடிக்கடி புகைப்படங்கள், ரீல்ஸ் என வெளியிட்டு வந்தார்.

மேலும் உடற்பயிற்சி வீடியோக்களும் இணையத்தில் ட்ரெண்டிங்கானது. இப்படி இருக்க இப்பொழுது காஜல், கெளதம் தம்பதிகளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here