அம்மாடி., நாளுக்கு நாள் ஓவரால போகுது., குளிக்கும் போட்டோவை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்!

0
அந்த பக்கம் நயன்தாரா..இந்த பக்கம் நீங்க..எங்களுக்கு ஒரே ஜாலி தான் - அல்லல்படுத்தும் பிரியா பவானி சங்கர்!

தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியம் ஆனவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் பேமஸ் ஆன இவர் பின்னர் மேயாத மான் படத்தில் நடித்து வெள்ளித்திரையில் கால் பதித்தார்.

பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவருக்கு கோலிவுட்டில் கிடைத்த புகழால் தற்போது தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்துள்ளார். சமீபத்தில் நாக சைதன்யாவுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலானது.

தன் மார்க்கெட்டை தொடர்ந்து தக்கவைக்க ஓவர் கிளாமரிலும் தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அருவியில் குளிக்கும் தனது புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here