மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதற்கு முன்பே இவர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து இருந்தார்.
அதனால் தான் வெள்ளி திரையில் இவர் கால் பதித்த முதல் படமே நல்ல ஹிட்டடித்தது. அதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் வரை உயர்ந்து விட்டார்.
மேலும் தற்போது கவர்ச்சியிலும் புகுந்து விளையாண்டு வருகிறார் பிரியா பவானி சங்கர். அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் இணையத்தில் வேகமாக ஷேர் ஆகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்