அட்டைப்படத்திற்கு சட்டையை கழட்டி அழகு திமிர திமிர போஸ் கொடுத்த சமந்தா… இன்டர்நெட்டில் வைரல்!!

0

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் தற்போது நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. மேலும் இவருக்கு தமிழ், தெலுங்கு தாண்டி ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களில் இருந்தும் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

இவரின் முதல் படம் வெளியாவதற்கு முன்பே பாலிவுட்டில் மூன்று படங்களில் கமிட்டாகி விட்டார் சமந்தா. இவ்வாறு படு பிஸியாக வலம் வருகிறார். இந்தியா முழுவதும் தற்போது யூடியூபில் இவரின் ஒ சொல்றியா பாடல் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது.

மேலும் முன்பை விட கவர்ச்சியில் ஏக போக தாராளம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here